அட்டுலுகமையிலிருந்து...
கல்வி, கலை கலாசாரம் ஆன்மீகம் மற்றும் வளர்ந்து வரும் எமது இளம் சிறார்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கும், களம் அமைத்துக் கொடுப்பதற்கும் உண்மையை உலகறியச் செய்வதற்குமான ஒரு ஒன்லைன் டெலிவிஷன் உதயமாகிறது!
தாய் பூமி தொலைக்காட்சி...
ஆலிம்களின் உபன்னியாசங்கள், இஸ்லாமிய நேரடி நிகழ்ச்சிகள், ஊர் செய்திகள், சாதணையாளர் மற்றும் நிறுவனங்களின் அறிமுகம், மாணவர் கல்வி முன்னேற்றத்திற்கான போட்டி நிகழ்ச்சிகள் என பற்பல நிகழ்ச்சிகளுடன் உதயமாகிறது...
தாய் பூமி தொலைக்காட்சி -
உண்மை உலகறிய...
